பாகிஸ்தான் இலங்கைக்கு பாராட்டு

Read Time:53 Second

003இலங்கை அரசாங்கம் தீவிரவாதிகளை வெற்றிக்கொண்ட விடயம் பாராட்டதக்கது என பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை கொழும்பில் சந்தித்த போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டதாக அசோசியேட் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானிய சபாநாயகர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?
Next post மாணிக்ககல் சுரங்கத்தில் சிக்கிய இருவரிடன் சடலங்கள் மீட்பு