“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..
Read Time:50 Second
சுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது.
*** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை)
*யாழ்ப்பாண மாவட்டம்
நேரம்: மு.ப 11.00 மணி
இடம்: மணல்காடு, வடமராட்சி கிழக்கு.
தொடர்பு: 0770870414
*முல்லைத்தீவு மாவட்டம்
நேரம்: மு.ப 11.00 மணி
இடம்: சுனாமி நினைவாலயம், முல்லைத்தீவு.
தொடர்பு: 0776797538
*மட்டக்களப்பு மாவட்டம்
நேரம்: மு.ப 11.00 மணி.
இடம்: நாவலடி, மட்டக்களப்பு.
தொடர்பு: 0771178309
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
Average Rating