போலந்தைச் சேர்ந்த சாகசக் கலைஞர், கேசத்தால் காரை இழுத்து சாதனை
Read Time:43 Second
போலந்தைச் சேர்ந்த சாகசக்கலைஞரான அனஸ்டாஸியா தனது கேசத்தைப் பயன்படுத்தி 4 தொன் நிறையுடைய காரை இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் பிரித்தானிய ஈஸ்ட்போன் கடற்கரையிலேயே மேற்படிக் காரை இழுத்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
அவர் ஏற்கனவே இத்திலிய மிலான் நகரில் 53.4 கிலோ கிராம் நிறையுடைய நபரொருவரை தனது கேசத்தை பயன்படுத்தி தூக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating