நடிப்புக்கு முழுக்கு போடுங்க.. நமீதா மீது புதுமுக நடிகை பகிரங்க தாக்கு!!

Read Time:1 Minute, 54 Second

002dநமீதா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சீக்கரம் சினிமாவிலிருந்து போகவேண்டும் என்று பகிரங்கமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை நித்யா.

சீக்கிரமே நான் அரசியலுக்கு வரப்போகிறேன். 3 கட்சியிலேயிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கு என்று நமீதா சமீபத்தில் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தில் பல நட்சத்திரங்கள் அதிரடியாக குதித்தபோதும் நமீதா மட்டும் தான் எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்பதை உறுதி செய்யவில்லை.

சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற படத்தில் நடித்து வருபவர் நடிகை நித்யா. புதுக்கோட்டையில் நடக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார்.

அங்கு அவர் அளித்த பேட்டியில், நமீதா நடிப்பிலிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அவரை அரசியலுக்கு கூப்பிடுகிறார்களே போக வேண்டியதுதானே என்றாராம். நீங்கள் இப்படி சொல்வதை நமீதா கேட்டால் கோபப்படுவாரே என வழக்கம்போல் மீடியா உசுப்பிவிட, என்னை ஒருமுறை நேரில் பார்த்தால் அவருக்கு கோபம் வராது.

ஏனென்றால் என்னை சின்ன நமீதா என்று பலரும் செல்லமாக அழைக்கிறார்கள். நமீதாவை நேரில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என கூலாக சொல்லியிருக்கிறார் நித்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “கேரள நாட்டிளம் பெண்களுடனே” செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்
Next post கறுப்பின வாலிபருடன் ஆபாச படத்தில் நடித்த நடிகை, கட்சியில் இருந்து நீக்கம்!