சவுதி அரேபியாவில் இந்தியர் குத்திக்கொலை
Read Time:38 Second
சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடுரோட்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் யார் என தெரியவில்லை. அவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் குத்தி கொன்றார்.
கொலை செய்யப்பட்டவர் ரியாத் அருகேயுள்ள அல்ஒரைஜா என்ற இடத்தில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளி கைது செய்யப்பட்டார்.
Average Rating