(PHOTOS) உலக சாதனை படைத்த கோலி பிளவர்..!

Read Time:53 Second

5296Thumபிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவரின் தோட்டத்தில் 27.5 கிலோகிராம் எடைகொண்ட கோலி பிளவர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கோலிபிளவர் இதுவென அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பீட்டர் கிளாஸ்புரூக் என்பவரின் தோட்டத்திலேயே இந்த இராட்சத கோலிபிளவர் வளர்ந்துள்ளது.

6 அடி உயரமான இந்த கோலி பிளவரின் விட்டம் 11 அடியாகும்.

இவர் பாரிய அளவிலான மரக்கறிகளை வளர்ப்பதில் ஏற்கெனவே சாதனைகளை படைத்தவர். பாரிய கரட், பீட்ரூட், வெங்காயம் போன்றவற்றையும் இவர் ஏற்கெனவே விளைவித்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்
Next post என் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் – தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்