திரு.அருணாசலம் சிவலோகநாதன் (மரண அறிவித்தல்!)

Read Time:2 Minute, 11 Second

kulanthai.bro01மரண அறிவித்தல்!!!
திரு.அருணாசலம் சிவலோகநாதன்
மலர்வு-1957 // உதிர்வு-01.05.2014

புங்குடுதீவு 7ம்வட்டாரம் /// டென்மார்க்

யாழ்-புங்குடுதீவு 7ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலோகநாதன் அவர்கள் 01.05.2014 அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான அருணாசலம் இலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னப்பிள்ளை பார்வதி செல்லம்மா விசாலாட்சி(சுவிஸ்)ஆகியோரின் பெறாமகனும்,

பாலசுப்பிரமணியம் (கனடா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கைலாசநாதன் -குழந்தை(சுவிஸ்), பஞ்சலிங்கம் (சுவிஸ்), சண்முகலிங்கம் (நோர்வே), தனேஸ்வரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்.

பரிமளாகாந்தி(கனடா), சொர்ணலிங்கம், விமலகுரு, வாசுகி(சுவிஸ்), அன்னாம்பாள்(சுவிஸ்), கிருபானாந்தி((நோர்வே), பாஸ்கரன், சண்முகராஜா, ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

டீலானி, அபிநயா ஆகியோரின் சித்தப்பாவும், அனோஜன், அர்சனா, பியங்கன், பிரவிந், அட்சயா, அதர்ஷா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

கிரிதரன், தர்மினி, பரணிதரன், தரன், மேகலா, கிருசாந்தி, தர்ஸ்சனா(நோர்வே), சுஜீபன், காலஞ்சென்ற ஜனோஜன், ஜனுஷா, மதுசா, நிரோஐன், மகிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.

இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

தகவல்: குடும்பத்தினர்

தொர்புகளுக்கு…

பாலசுப்பிரமணியம் 0014162926252
கைலாசநாதன்(குழந்தை) 0041319513381
பஞ்சலிங்கம் 0041619662201
சண்முகலிங்கம் 004721690250

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 2000 பேர்வரை பலியாகியிருக்கலாமென அச்சம்
Next post வித்தியாசமான நடிகைகளின் ‘வினோதமான வாழ்க்கை’