காற்றில் பறந்த கவுன்.. மிச்சேல் ஒபாமாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..

Read Time:2 Minute, 17 Second

006k14027968654aஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் கலிபோர்னியாவில் உள்ள Palm Springs என்ற பகுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சென்றனர்.

a61acffd51c907fb707b47109f88f5e7விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையம் நோக்கி நடந்து சென்றபோது பயங்கர காற்று அடித்ததால் மிச்சேல் ஒபாமா அணிந்திருந்த கவுன் மேலே எழும்பியது.

இதனால் மிகவும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. அதன்பின்னர் தனது மனைவிக்கு ஒபாமா உதவினார். இதுகுறித்த புகைப்படங்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14027968664b

கலிபோர்னியாவின் Coachella Valley, என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Flag Day Celebration என்ற விழாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா விமானத்தில் இருந்து இறங்கி நடந்து வரும்போதுதான் இந்த தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டடது.

14027968684dதனது கவுன் காற்றில் பறப்பதையும், அதை சரிசெய்ய மிச்சேல் போராடுவதையும் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்த ஒபாமா, அதன்பின்னர் மனைவிக்கு உதவி செய்தார்.

14027968684c

இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்கள் மீது மிச்சேல் ஒபாமா எவ்வித கோபமும் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விமான நிலையத்தில் ஒபாமா தம்பதிகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்ட ஒபாமா தம்பதிகள் மிகவும் அற்புதமான பல கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

14027968654a

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜேர்மனிய கலாச்சார நிகழ்வில் புலிக்கொடி காட்டிய மூவர், நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு!
Next post நிர்வாண விருந்தாளி கைது