என்னைப் போல், ஃபிட்டான ஹீரோயின் சவுத்தில் இல்லை -பூனம் தாக்கு

Read Time:1 Minute, 36 Second

poonam-pandey86என்னைப் போல் ஃபிட்டான ஹீரோயின் தமிழ் உள்ளிட்ட சவுத் சினிமாவில் யாரும் இல்லை என்றார் பூனம் பாண்டே. பாலிவுட் ஹீரோயின் பூனம் பாண்டே. சமீபத்தில் கன்னட படமொன்றில் குத்து பாடல் ஆடுவதற்காக பெங்களூர் வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இதுபோல் குத்தாட்டத்தை இதற்கு முன் நான் ஆடியதில்லை. நீச்சல் உடை அழகி என்றுதான் என்னை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த குத்தாட்டம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஆட்டத்தால் என்னுடைய கால்கள் இன்னும் வலிக்கின்றன.

சிறு வயது முதலே தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் டப்பிங் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல்களும், சண்டை காட்சிகளும் விரும்பி பார்ப்பேன். குறிப்பாக ஹீரோயின்களின் சுறுசுறுப்பு மீது தனி மரியாதை உண்டு.

என்னைப் போல் அவர்கள் ஆட்டம் ஆடுவதற்கு ஃபிட்டான உடல் தகுதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் ரொம்பவே எனர்ஜியாக ஆடுகிறார்கள். என்னுடைய செக்ஸியான தோற்றத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘எந்திரன் 2′இல் ரஜினி நடிப்பதில் சிக்கல்; விஜய் அல்லது அஜித்திற்கு வாய்ப்பு?
Next post இலங்கை விசாரணை: மூவரின் பெயர்களை வெளியிட்டது ஐ.நா