காதலுடன் ஊர் சுற்றும் நடிகை!!
Read Time:54 Second
அமெரிக்காவில் நடக்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விண்ணைத்தாண்டிய நடிகை அழைக்கப்பட்டு உள்ளாராம். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அங்கு சென்று விட்டாராம்.
நடிகை அங்கு சென்றதை தொடர்ந்து தெலுங்கு நடிகரும் அங்கு செல்கிறாராம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு செல்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சில நாட்கள் ஜாலியாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளார்களாம். காதலை மேலும் வலுவாக்கி விட்டு நாடு திரும்புகிறார்களாம்.
Average Rating