காலி ஆடைத்தொழிற்சாலையில் 21 யுவதிகள் விஷம் கலந்த உணவு உண்டு மயக்கம்.

Read Time:28 Second

Galle.jpgகாலி நுகதுவையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 21 யுவதிகள் விஷம் கலந்த உணவினை உண்டதினால் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இராப்போசன உணவிலேயே நஞ்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கட்டுபெத்தவில் முற்றுகை.
Next post 2005ம் ஆண்டு 4742 பேர் தற்கொலை