விமானப்படையினருக்கு ஆயுத விநியோகம் தலைநகரில் பலமணிநேரம் வாகன நெருக்கடி

Read Time:38 Second

Sl.air.force.jpgஇலங்கை விமானப்படையினருக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் லொறிகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதால் கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் பலமணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலமணிநேரம் நிலவிய இந்த வாகன போக்குவரத்துத் தடை இரவு 08.00 மணிவரை இருந்ததாகவும் போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பரபரப்பான ஆட்டத்தில் டோகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு பிரான்சு தகுதி
Next post வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி