சவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு

Read Time:49 Second

saudi.Flag.jpgஅல்-காய்தா தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்கியதில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா ரியாத் மாவட்டத்தில் ஒரு வீட்டில் அல் காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது திடீரென்று வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் போலீஸôருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர், 6 அல் காய்தா தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் கொல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
Next post மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி