ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட நடிகை!!

Read Time:57 Second

03d6c6d6-1670-459d-99c4-17e948ef89c9_S_secvpfதமிழில் பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்ட சகுனியான நடிகை, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு ஒரு விழாவிற்கு சென்றுள்ளாராம்.

அங்கு ரசிகர்கள் இவரைப் பார்த்து ஆட்டோகிராப், போட்டோகிராப் எடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படி எடுக்கும்போது ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டாராம். பிறகு பாதுகாப்பு குழுவினர் நடிகையை பத்திரமாக மீட்டுள்ளார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!!
Next post கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!