பிரபலங்களின் சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோசூட் படங்கள்! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 33 Second

004h
பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் அதிக அளவில் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களில் இடம் பெறுவார்கள்.

அப்படி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தில் இடம் பெறும் போது எடுக்கப்படும் போட்டோசூட்டில் பல்வேறு போஸ்களைக் கொடுப்பார்கள்.வித விதமான தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்!!! அப்படி அதிக அளவில் பத்திரிக்கைகளில் இடம் பெற்றவர்கள் தான் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஷெர்லின் சோப்ரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர்.

இவர்கள் தங்களை இன்னும் அழகாக வெளிக்காட்ட பல்வேறு செக்ஸியான போஸ்களை எல்லாம் கொடுப்பார்கள்.சொல்லப்போனால் ஆடைகளையே துறக்க அஞ்சமாட்டார்கள்.

இங்கு அப்படி பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற பாலிவுட் நடிகைகள் கொடுத்த சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


ஷெர்லின் சோப்ரா
இது ஷெர்லின் சோப்ரா போட்டோசூட் ஒன்றிற்கு ஸ்விம்சூட் அணிந்து இரண்டு ஆண்களுடன் சேர்ந்து செக்ஸியாக கொடுத்த போஸ்.


தீபிகா படுகோனே
இது பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே போட்டோசூட்டின் போது கருப்பு நிற லேஸ் உடை அணிந்து கொடுத்த போஸ்.jakkuline

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டாப் அணிந்து கொடுத்த போஸ்.ponam

பூனம் பாண்டே
இது மாடல் பூனம் பாண்டே போட்டோசூட்டிற்கு கருப்பு நிற பிகினியில் கொடுத்த படு செக்ஸியான போஸ்.


ஷெர்லின் சோப்ரா
இது ஷெர்லின் சோப்ரா போட்டோசூட்டில் கொடுத்த மற்றொரு செக்ஸியான போஸ்.12-1415786312-6i7


வீணா மாலிக்
வீணா மாலிக் எத்தனையோ போட்டோசூட்டில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இது அவற்றில் கருப்பு நிற பிகினியில் மேக்கப் போடும்படி கொடுத்த போஸ்.

மீண்டும் வீணா மாலிக்
இது வீணா மாலிக்கின் மற்றொரு செக்ஸியான போட்டோசூட். இந்த போட்டோசூட்டில் அவர் அணிந்திருந்த உடையானது அவரை படு கிளாமராக வெளிக்காட்டியது.


தீபிகா படுகோனே
இது நடிகை தீபிகா படுகோனே கருப்பு நிற லெதர் உடையில், தனது உடலமைப்பு செக்ஸியாக வெளிப்படும் படி கொடுத்த போஸ்.


பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ராவும் எத்தனையோ போட்டோசூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த போஸ்.12-1415786327-10i2


வித்யா பாலன்
இது நடிகை வித்யா பாலன் வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது செக்ஸியாக கொடுத்த போஸ்.sonamkapoor


சோனம் கபூர்
இது நடிகை சோனம் கபூர் GQ என்னும் பத்திரிக்கைக்கு சிவப்பு நிற பிரா அணிந்து செக்ஸியாக கொடுத்த போஸ்.


ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் கூட போட்டோசூட் ஒன்றிற்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். இது தான் அந்த போட்டோ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் உள்ளுர் உற்பத்தி ஐஸ்கிறீம் மீதான தடையின் பின்னனியில், “உதயன் பத்திரிகை” சரவணபவன்?!! -யாழ் சமூகப் பிராணி!!
Next post வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை: ஆய்வுக்கலம் படம் பிடித்து அனுப்பியது!!