முந்தலில் ஆபாச சீடி விற்பனை நிலையம் முற்றுகை!!
Read Time:40 Second
முந்தல் புலிச்சாக்குளம் பகுதியில் உள்ள ஆபாசா சீடி விற்பனை நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 8 ஆபாச சீடி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Average Rating