இலங்கைக்கு 10ம் இடம்!!
Read Time:49 Second
2015ம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
அமெரிக்க பத்திரிகை ஒன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10வது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன.
Average Rating