ரஜினி, விஜய், ஷங்கரின் சாதனைகளை முறியடித்த அஜீத்!!

Read Time:1 Minute, 43 Second

recodeஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகியது. வெளியாகி 19 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த இந்த டீசர் சத்தமில்லாமல் இன்னொரு மாபெரும் சாதனையையும் படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் லிங்கா நடித்த ‘லிங்கா’ படத்தின் டிரைலர் வெளியாகி 34 நாட்கள் ஆயிற்று. ஆனால் லிங்கா டிரைலருக்கு கிடைத்த லைக்ஸ்களின் எண்ணிக்கை 19,378.

ஷங்கரின் பிரமாண்ட திரைப்படமான ‘ஐ’ படத்தின் டீசர் வெளியாகி 81 நாட்கள் ஆகின்றது. இந்த டீசருக்கு கிடைத்த லைக்குகளின் எண்ணிக்கை 41,038.

விஜய்யின் கத்தி படத்தின் டீசர் வெளியாகி 77 நாட்கள் ஆகியுள்ளது. இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த லைக்குகளின் எண்ணிக்கை 32,109.

ஆனால் டீசர் வெளியாகி 24 மணிநேரம் முடிவதற்கு முன்பே ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசருக்கு கிடைத்த லைக்குகள் 33100 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்தவொரு தமிழ் படத்திற்கும் கிடைத்திராத லைக்குகள் அஜீத் படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள்: நெருக்கடி நிலை பிரகடனம்!!
Next post வாள் சண்டை கற்கும் ஹன்சிகா – ஆண்களே ஜாக்கிரதை!!