கால்பந்து சம்மேளன நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்!!
Read Time:38 Second
கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Average Rating