பொது வேட்பாளரின் வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தின் பிரதி!!

Read Time:1 Minute, 4 Second

639071952unnamedஎதிரணி பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள வாக்குறுதிகள் அனைத்தும், 2015 வரவு செலவுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த விஞ்ஞாபனம் 2015 வரவு செலவுத்திட்டத்தின் பிரதி எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை வீரசிங்க மைத்தானத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகள் வழங்கப்படலாம், ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கு பெறுமதி கிடைப்பது அவை நிறைவேற்றப்படும் முறையிலேயே எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 66 தமிழக மீனவர்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்!!
Next post மேலும் மூன்று ஐ.தே.க உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!!