நயன்தாராவை ஆன்டி என்றழைத்து வாங்கிகட்டிக் கொண்ட நடிகர்!!

Read Time:1 Minute, 9 Second

Untitled-144அப்பா இன்டஸ்ட்ரியில் இருந்ததால் தமிழ் சினிமா தனது குடும்ப சொத்து என்ற எண்ணம் நடிகர் பிரேம்ஜிக்கு உண்டு.
யார் என்ன என்று பார்க்காமல் எவரையும் கிண்டல் அடிப்பது பிரேம்ஜி அண்ட் கோவின் வழக்கம்.

மாஸ் படப்பிடிப்பில் தனது வழக்கப்படி நயன்தாராவை ஆன்டி என்றழைத்து கிண்டல் செய்திருக்கிறார். முதலில் கைப்புள்ள ஏதோ தெரியாம சொல்லுது என்று கண்டுக்காமல் விட்டவர், அவர் தொடர்ந்து ஆன்டி என்று அழைக்க, படயூனிட்டின் முன்பே, இனி என்னை அப்படி அழைத்தால் நடக்கிறதே வேற என்று கைப்புள்ளையை கன்னாபின்னாவென்று கடிந்து கொண்டிருக்கிறார்.
இப்படியொரு ஆவேசத்தை எதிர்பார்க்காத பிரேம்ஜி அதன் பிறகு வாயே திறக்கவில்லையாம்.
மாமா டவுசர் கிழிஞ்சு போச்சே…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 466 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்து!!
Next post கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது!!