சுவிஸை முந்திய சீனா!!

Read Time:1 Minute, 20 Second

china-01அந்நிய செலவாணி பண பரிவர்த்தனையில் சுவிட்சர்லாந்தை காட்டிலும் சீனா அதிக வருவாயினை ஈட்டியுள்ளது.
பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், சுவிஸ் வங்கிகளில் தான் அதிகமான அந்நிய செலவாணி பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும்.

உலகின் அதிகமான பணக்காரர்கள், தங்கள் சேமிப்புகளை கூட சுவிஸ் வங்கியில் தான் சேர்த்து வைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

அதே போன்று, ஒரு நாட்டுக்கு செல்பவர்கள் அங்கு பண பரிவர்த்தனையில் ஈடுபவடுவது வழக்கம்.

அதாவது, தாங்கல் கொண்டும் செல்லும் பணத்தை, அந்நாட்டு பணத்தின் மதிப்புக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வது, அந்த வகையில் அந்நிய செலவாணி பண பரிவர்த்தனை சுவிஸ் வங்கிகளில் தான் அதிகம் நடைபெறும்.

ஆனால், இந்த முறை சீனாவில் அதிகமான பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளத, அந்த வகையில் சுவிஸின் இடத்திற்கு சீனா வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மகனை விருந்தாளியை போல் நடத்துங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யிடம் கெஞ்சும் தந்தை (வீடியோ இணைப்பு)!!
Next post புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!