10 வயது சிறுமியை சீரழித்த 16 வயது சிறுவன் கைது!!

Read Time:1 Minute, 37 Second

7c465936-182a-4f6b-b0cf-86fe6e35ff1b_S_secvpfடேராடூன் நகரில் பத்து வயது சிறுமியை கற்பழித்த குற்றச்சாட்டில் கைதான 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வஸந்த் விஹார் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைக்கு சென்றாள். அவளை வழிமறித்த அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஏதேதோ காரணம் கூறி, தனிமையான ஒரு இடத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றான்.

தனிமையை பயன்படுத்தி தங்களது மகளை அந்த சிறுவன் கற்பழித்து விட்டதாக அவளது பெற்றோர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். இதனையடுத்து, அந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியானது.

இதனையொட்டி, அந்த 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார், சிறுமியை கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அந்த குற்றவாளியை இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலரை மறக்க முடியாத நடிகை!!
Next post பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!