விளம்பர படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை!!

Read Time:1 Minute, 16 Second

b17be8dc-36e2-4489-83c9-bc759c933bc6_S_secvpfதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்து வந்த இனிப்பு கடையின் பெயரை கொண்ட நடிகைக்கு தற்போது மூன்று மொழிகளிலும் மார்க்கெட் நிலைமை சரியாக இல்லையாம். தளபதியுடன் நடித்த படத்திற்குப் பிறகு அவரை எந்த இயக்குனர்களும் கண்டுகொள்ளவில்லையாம்.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முயற்சி செய்து வரும் வேளையில் அவரை தேடி ஒரு காண்டம் நிறுவனம் அணுகியதாம். பிரபல காண்டம் நிறுவனம் தங்களுடைய தயாரிப்பு விளம்பரத்தில் நடிக்க கேட்டார்களாம். முதலில் யோசித்த நடிகை பின்னர் ரூ.2 கோடி சம்பளம் தருவதாக கூறப்பட்டதும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

மேலும் ஆபாச உடைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கக்கூடாது என்று காண்டம் விளம்பர நிறுவனத்திற்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!
Next post தர்மபுரி மாவட்டத்தில் 14 போலி டாக்டர்கள் கைது!!