பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!

Read Time:53 Second

73841984-3729-4bb1-b445-f51c71b8480b_S_secvpfசமீபகாலமாக ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனிமையான நடிகை, தற்போது ஒரு படத்தின் பூஜைக்கு வர சொல்லி அழைத்தார்களாம். ஆனால் நடிகை விழாவிற்கு வரவில்லையாம். காரணம் கேட்டால், பிற மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறேன்.

விழாவிற்கு வந்தால் நான் நடித்து வரும் படங்கள் பாதிக்கப்படும் என்று கூறிவிட்டாராம். பிற மொழிப்படங்களுக்கே இப்படி என்றால் தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகுமோ என்று கோடம்பாக்கத்தினர் பேசுகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..!!
Next post முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!!