இளம்வயதில் மது குடிப்பதால் அறிவுத்திறன் குறையும் : ஆய்வில் தகவல்…!!

Read Time:1 Minute, 2 Second

timthumbஇளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் கேள்வி தாள்கள் அளிக்கப்பட்டு அதற்க்கு அளித்த பதிலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையானது நாட்டுக்கு நாடு வேறுப்பட்டு காணப்பட்டது.

மோசமான சுற்றுசூழல், கவலை போன்றவை இளம் வயதில் மது குடிக்க காரணமாக கருதப்படுகிறது.

எனவே அறிவுத்திறன் மேம்பட மது போன்ற பொருட்களை இளம் வயதில் தவிர்ப்பது நல்லது என்று அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் செக்ஸியான பொண்ணு! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்
Next post காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!