இந்திய அணி தோல்வி எதிரொலி: உ.பி. அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!!

Read Time:1 Minute, 7 Second

10e5e26d-9aae-4dcb-a73b-82616f01d903_S_secvpfஉத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத்துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார்.

இவர் இன்று மாலை தலைமைச் செயலகம் அருகில் உள்ள பல அடுக்குகளை கொண்ட அரசு கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, உமேஷ் தற்கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை, விசாரித்து வருகிறோம், என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் சஸ்பெண்டு!!
Next post மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் காட்டும் கலாசாரத்தை கைவிட வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா!!