மரண அறிவித்தல்!!

Read Time:1 Minute, 33 Second

unnamed (23)அமரர் திரு குமாரு கதிரவேலு
ஜனனம்: 23.05.1933 மரணம்: 04.04.2015

யாழ். நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பன்னிரண்டாம்; வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கதிரவேலு அவர்கள் இன்று காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற குமாரு வள்ளியம்மை ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற ராமலிங்கம் நாகமுத்து ஆகியோரின் மருமகனும், தங்கரட்ணம் அவர்களின் கணவரும்,

திரு. யோகேஸ்வரன் (இந்தியா), திருமதி. க.பத்மசீலி (கனடா), திரு. கேதீஸ்வரன் (வவுனியா) ஆகியோரின் தந்தையும், திருமதி தர்மகலாஜினி (இந்தியா), திரு. கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் மாமனாரும், வரூஷா, சைதுஸி, தபரீஸ் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் குறித்த தகவல் பின்னர் அறியத் தரப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு:…

திரு. யோகேஸ்வரன் (இந்தியா)- 00919840794913
திரு. கேதீஸ்வரன் (வவுனியா) – 0094242052344
திரு. கணேசலிங்கம் (கனடா) -0016473882052
திருமதி. மோகனா ரஞ்சன் (சுவிஸ்) – 0041779485214

தகவல்-
குடும்பத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: பெண் புரோக்கர்கள் உள்பட 21 பேர் கைது!!
Next post போட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள்!!! (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்-