பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ!!

Read Time:1 Minute, 8 Second

37023333-7d0c-4d20-8c8b-53b6155a6a00_S_secvpfபள்ளிக்காலத்தில் நம் கற்பனைத்திறனை அதிகம் சோதித்த ஒரு கேள்வி இந்தியாவின் பிரதமரானால் என்ன செய்வாய்? இதற்கு எவ்வளவோ முயற்சி செய்து நாமும் பதிலளித்திருப்போம்.

ஆனால், இதே கேள்வியை இந்தியா முழுவதிலும் உள்ள 7 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளிடம் கேட்கப்பட்ட போது வந்த பதில்கள் ஆச்சர்யமானது. பலர் பெண்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பேன், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தண்டனை வழங்கும் 377 சட்டப்பிரிவை நீக்குவேன் என்று அதிரடி பதில் தந்தாலும், ஒரு குட்டிப்பையன் நான் பிரதமரால்லாம் ஆகமாட்டேம்பா!!! என்று ஒரே போடாக போட, ஒரு குட்டிப்பெண்ணோ நொறுக்குத்தீனிகளின் விலையைக் குறைப்பேன் என்று கிச்சு கிச்சு மூட்டுகிறாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய்களை கடத்திய நடிகருக்கு 10 ஆண்டு சிறை..!!
Next post வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு!!