அன்று ஒபாமாவின் மனைவி… இன்று சங்காவின் மனைவி…!!

Read Time:1 Minute, 22 Second

sangaஎந்த மனைவிக்கும் தன் கணவன் வேறு பெண்ணுடன் கதைத்தேலோ அல்லது பார்த்தாலோ ஒரு சிறு பொறாமை ஏற்படத்தான் செய்யும். இதிலிருந்து எந்த ஆணும் தப்பித்துவிட முடியாது.

அன்று நெல்சன் மண்டேலாவின் இறுதிக்கிரியைகளுக்கு சென்ற பராக் ஒபாமா அருகில் இருந்த ஒரு பெண்ணுடன் கதைத்து மனைவியிடம் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

அதுபோல இன்று சங்கக்கார விம்பிள்டன் போட்டிகளை காணச்சென்ற வேளையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணுடன் கதைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் குமார்சங்கக்கார அங்கு சென்றுள்ளார்.

சங்கக்கார அரச குடும்பத்தினர் அமரும் பகுதியில் அமர்ந்து தனது மனைவியோடு போட்டியை கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?
Next post புதிய பாதையை நோக்கி தமிழர் உரிமைப் பயணம்…. -ஸ்ரீ பரராஜசேகரன் (கட்டுரை)!!