இணையத்தில் பரவும் நயன்தாராவின் ஆபாச புகைப்படம்…!!

Read Time:2 Minute, 31 Second

NAYANTHARAநிர்வாண பெண் படத்துடன் நயன்தாராவின் முகத்தை ஒட்டி போலி ஆபாச படத்தை விஷமிகள் இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கதாநாயகிகளின் ஆபாச படங்களை இணையதளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் சமீப காலமாக அதிகம் காணமுடிகிறது. செல்பியில் எடுத்த படங்களும் பாத்ரூமில் திருட்டுத்தனமாக கேமராவை ஒளித்து வைத்து எடுத்த படங்களும் வந்த வண்ணம் உள்ளன.

நடிகைகள் வசுந்தரா, லட்சுமிமேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே போன்றோர் பெயரில் படங்களும், வீடியோக்களும் பரவி உள்ளது. ஹன்சிகா பாத்ரூமில் குளிப்பது போன்று வீடியோவை வெளியிட்டு இருந்தனர். முதல் பாகம், இரண்டாம் பாகம் என தொடர்ந்து இந்த வீடியோக்கள் வந்தது.

லட்சுமிமேனன் பெயரிலும் ஆபாச வீடியோவே வந்தது. மற்ற நடிகைகளை ஆபாச படங்களாக வெளியிட்டு இருந்தனர். ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றுக்கு ஆபாசமாக நடித்த வீடியோ காட்சியொன்றையும் திருடி வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா பெயரில் ஆபாச படம் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தை கூர்ந்து பார்க்கும்போது அது போலி படம் என்பது தெரியவந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் நிர்வாண உடலோடு நயன்தாராவின் முகத்தை ஒட்டி மார்பிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கலாமா? என்று நயன்தாரா தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’, ‘தனி ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்‘, ‘காஷ்மோரா’ என ஆறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இவை விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதுளையின் மருத்துவக் குணங்கள்..!!!
Next post நிர்வாணமான பிரபல விளையாட்டு வீரர்கள் (VIDEO+PHOTOS)!!