விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

Read Time:36 Second

1814573986Untitled-1கொழும்பு – பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் மற்றும் மாணவிகள் 12 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரணில் வாக்குறுதி!!
Next post 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு!!