பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவி விலகல்!!

Read Time:36 Second

167174238shanthaஊடகத்துறை பிரதி அமைச்சர் சாந்த பண்டார தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

சாந்த பண்டார ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய அவர், தேர்தலின் பின் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்!!
Next post போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!