தமிழகத்தில் கடந்த மாதம் காணாமல் போன 1,066 குழந்தைகள் மீட்பு!!
Read Time:40 Second
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் (ஜூலை) காணாமல் போன சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பற்றியும், அவர்களில் மீட்கப்பட்டவர்கள் பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டனர்.
காணாமல் போன சிறுவர்-சிறுமிகள் 190 பேரும், பெண்கள் 135 பேரும், குழந்தைகள் 1,066 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating