ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

Read Time:2 Minute, 56 Second

endlfflag.bmpanicomputermouse.gif
****************************
புலிகளின் குப்பை இணையத்தளமான நிதர்சனத்துடன் ஈ.என்.டி.எல்.எப் சோரம் போனதுடன் கருணாவிற்கு எதிராக பிரச்சாரத்தை உடனுக்குடன் போட்டி போட்டு வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஈ.என்.டி.எல்.எப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் ராம்ராஜ் மகளிர் அணித்தலைவி ஜென்னி ஊத்தை சேதுவுடன் சோடி சேர்ந்து கூத்தடிக்கின்றனர். நிதாசனமும் தீப்பொறி இணையத்தளமும் கருணாவிடயத்தில் தமக்குள் கள்ள உறவை ஏற்படுத்தி ஊடகவிபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னர் ஈ.என்.டி.எல்.எப்பை தாக்கி எழுதிய நிதர்சனம் அவ்வமைப்பால் வெளியிடப்படும் தீப்பொறியின் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து வருகின்றது. தீப்பொறி இணையத்தின் கேவலமான இந்தப்பிரச்சாரத்தினால் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என ரி.பி.சி பணிப்பாளர் ராம்ராஜ் கூறி வருகிறார். ஆனால் அவ்வமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராக இயங்கி வருகிறார். ராம்ராஜ் சுவிசில் கம்பி எண்ணிய போது ஜென்னி அதிரடியாக உள்நுழைந்து ரி.பி.சி வானொலியை ஈ.என்.டி.எல்.எப்பின் வானொலியாக கையகப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ரி.பி.சி வனொலியில் இருந்த பல நேயர்கள் விலகிக் கொண்டனர். ஆரசியல் ஆய்வில் பங்கெடுத்த பலர் ஒதுங்கிக் கொண்டனர். காசு கொடுப்பதை நிறுத்தி விட்டனர். நேயர்கள் கொடுத்த காசில் இந்தியாவிற்கு பல தடவை சென்று ஈ.என்.டி.எல்.எப்பின் வேலைகளுக்காக ராம்ராஜூம் ஜென்னியும் அலுவல்(?) பார்த்தனர். தற்போது கருணாவிற்கு எதிராக நிதர்சனத்துடன் சோரம் போயுள்ள ஈ.என்.டி.எல்.எப்பின் நரிவேலைகள் இனியும் எடுபடாது. மக்கள் ஈ.என்.டி.எல்.எப்பின் பெயரைச்சொல்லி வருவதற்கு அவர்களால் இனி முடியாது. கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இந்த நிலமைதான். ஈ.என்.டி.எல்.எப்பிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையையும் நிதர்சனம் & தீப்பொறி அழித்து விட்டது. இனியென்ன திருவோடு தான்!!
இதனை முழுமையாக வாசகர் ஆக்கங்கள் பகுதியில் பதிவு செய்துள்ளோம்.
Thanks…. putiyatesam

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள்