வடமேல் தாதியர்கள் வேலை நிறுத்தம்!!
Read Time:36 Second
தாதி சேவையில் வருடாந்த இடமாற்றத்தை பலாத்காரமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாண தாதியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது போராட்டத்திற்கு உரிய பதில் அளிக்கப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Average Rating