மீட்கப்பட்ட வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதா?
Read Time:41 Second
ஹங்வெல்ல – ஜல்தர பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒன்றா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Average Rating