தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த சாமியாக நடிக்கப்போவது இவரா..!!
Read Time:47 Second
தனி ஒருவன் படம் தமிழ் சினிமாவிற்கு புது கமர்ஷியல் அடையாளத்தை கொடுத்தது. இப்படம் மாபெரும் வெற்றியடைய, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளாராம்.மேலும், தனி ஒருவன் தமிழ் பதிப்பில் முதலில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் மாதவனை தான் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating