தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌிவந்தன…!!
Read Time:41 Second
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி பாடசாலை அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் விபரங்கள் வருமாறு,
பொழும்பு ரோயல் கல்லூரி – 184 புள்ளிகள் கண்டி தர்மராஜ வித்தியாலயம் – 182 புள்ளிகள் பொழும்பு ஆனந்த கல்லூரி – 181 புள்ளிகள் பொழும்பு நாலந்த கல்லூரி – 179 புள்ளிகள் பொழும்பு மலியதேவா ஆண்கள் வித்தியாலயம் – 179 புள்ளிகள்
Average Rating