பாம்பை கையால் பிடித்து பெற்றோரையும், மற்றோரையும் மிரள வைத்த சிறுமி…!! வீடியோ
Read Time:1 Minute, 1 Second
இளம் கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள். ஆம், இங்கும் ஒரு சிறுமி பாம்பை எந்தவிதமான உபகரணங்களும் இன்றி வெறும் கையினால் பிடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வாவிகள் அதிகம் நிறைந்த இடமான மிச்சிகன் பகுதிக்கு சென்றிருந்த வேளையிலேயே இந்த சாகசத்தை காட்டியுள்ளார் அந்த சிறுமி.
பெற்றோர் கூட சற்றும் இதனை எதிர்பார்த்திராத நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை வீடியோவில் பார்க்கும் போதே பயத்தால் நடுங்க வைக்கிறது. நேரில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்திருக்காவிட்டால் தானே அதிசயம்.
Average Rating