பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்… மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை…!! வீடியோ
Read Time:56 Second
மக்களை பெரும் குழப்பத்திற்கும், ஆச்சரியத்தின் உச்சத்திற்கும் அழைத்துச் செல்வதே இந்த மேஜிக். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கொண்டு வருவதுமே இந்த ஷோ….
அமெரிக்கா காட் டேலன்ட்2016 Got Talent 2016 கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் கிராபிக் காட்சிகளுடன் மாயாஜால வித்தைகள் செய்து காட்டி இறுதியில் பறவையாக மாறி பறந்து சென்றார்.
ஜப்பான் நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்ட ஹாரா என்ர அத்ந் போட்டியாளர் செய்த கிராப்பிக் காட்சியுடன் சேந்ர்த மாயாஜால வித்தைகள் பார்வையாளர்களை ஆச்சரியபட வைத்தது.
Average Rating