வெள்ளவத்தையில் ஒரு கோடி ரூபா போதைப் பொருளுடன் மூவர் கைது…!!
Read Time:36 Second
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் மூவர் இன்று (22) காலை வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 7,50,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப் பொருளுடன் இரண்டு சொகுசு கார்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் வெள்ளவத்தையில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating