ஒழுங்கீனமான பயணிகளை சமாளிப்பதற்காக சீன விமானப் பணிப்பெண்களுக்கு இராணுவப் பயிற்சி…!!

சீனாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி ஒருவர், ஆசனத்துடன் சேர்த்து கட்டிவைக்கப்பட்டதுடன் அவ்விமானம் திசை திருப்பப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி நேற்று வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை சமாளிப்பதற்காக...

மோப்ப நாயின் பின் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பாம்பைக் கண்டு அலறி ஓடினார்…!! வீடியோ

மோப்ப நாய் ஒன்றை பின் தொடர்ந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், திடீரென பாம்பொன்றைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு திரும்பி ஓடிய சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இப் பொலிஸ் உத்தியோகத்தர் எதற்காக மோப்ப நாயை...

தொலைக்காட்சி ரியோலிட்டி ஷோவில் பாலியலில் ஈடுபட்டதால் ‘மிஸ் கிரேட் பிரிட்டன்’ அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி..!!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாலியல் நடவடிக்கை யில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரித்தானிய அழகுராணி யின் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. 'மிஸ் கிரேட் பிரிட்டன்' அழகுராணியாக விளங்கிய ஸாரா ஹொல ண்ட் எனும் யுவதியே இவ்வாறு...

நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் ஒருவரை பொல்லால் அடித்து கொலைச் செய்த குற்றவாளிகளாக இனங்கண்ட நான்கு பேருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது…!!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் நிந்தவூர் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 20ம் திகதி இரவு 07 வயதான சிறுமி ஒருவரை அவரது தந்தை சந்தேகநபரான வைத்தியரின் தனியார் மருந்து...

முல்லைத்தீவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம்…!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பெண் தலைமைக் குடும்பங்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தமக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்தினை கோரி, குடியிருக்க வீடில்லாமல் தவிக்கும் பெண் தலைமைக் குடும்பங்கள்...

வெள்ளவத்தையில் ஒரு கோடி ரூபா போதைப் பொருளுடன் மூவர் கைது…!!

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் மூவர் இன்று (22) காலை வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 7,50,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப் பொருளுடன் இரண்டு சொகுசு கார்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே...

இரட்டைக் குழந்தையை பெறவிருந்த தாய் விபத்தில் சிக்கினார்: மூவரின் உயிரையும் காப்பாற்றும் டாக்டர்களின் முயற்சி தோல்வி – பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

தனது கண­வ­ருடன் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்து கொண்­டி­ருந்த இரு குழந்­தை­களை பிர­ச­விக்­க­வி­ருந்த 20 வய­தான கர்ப்­பிணித் தாய் விபத்­துக்­குள்­ளாகி இரு குழந்­தை­க­ளுடன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அவ­ரது கணவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடந்த 19...

ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்…!!

யாழில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியொருவர் ஐந்து மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தினர். குறித்த...

மலையடி பாலத்தின் கீழ் ஏரியில் வீழ்ந்து கார் விபத்து ; இருவர் பலி…!!

அம்பாறை தமன-கலாஹேன மலையடி பாலத்தின் கீழ், கார் ஒன்று ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தினை சேர்ந்தவர்களே...

வவுனியா பஸ் நிலையத்தில் ஆணின் சடலம் ​ மீட்பு…!!

வவுனியா பஸ் நிலையத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று 22.06 2016 புதன்கிழமை அதிகாலை பஸ் நிலையத்தில் ஒரு வயோதிபரின் சடலம் இருப்பதைக்கண்டு...

மனிதர்கள் அனைவரும் இறந்தால் பூமி என்னவாகும்? சுவாரஸ்ய காட்சி இதோ…!! வீடியோ

கடவுளின் படைத்த படைப்புகளான மனிதர்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தும் இவ்வுலகில் வாழ்வதை நாம் அவதானித்திருக்கிறோம். இவ்வாறான சூழ்நிலையில் மனிதர்கள் இல்லையென்றால் இவ்வுலகம் எப்படியிருக்கும்?.. இதனை யாருக்காவது நினைத்துப் பார்க்க முடிகிறதா?... அப்படி நினைத்துப் பார்க்க...

இயற்கையின் கோரத்தாண்டவம்… சாரதியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி…!! வீடியோ

இயற்கை சீற்ற பேரழிவுகளில் ஒன்று தான் மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு... பெய்யும் பலத்த மழையினால் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திலிருந்து சாலையில் பயணிக்கும் வாகனங்களும், அதிலுள்ள சாரதிகளும் தப்பிப்பது பெரும் கஷ்டம் ஆகிவிடுகிறது. இந்தியாவில் கர்நாடக...

சோமவன்சவும் இனப்பிரச்சினையும்…!!

இடதுசாரி அரசியல்வாதியொருவரின் வித்தியாசமானதோர் இறுதிக் கிரியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழமையாக, இடதுசாரி அரசியல்வாதிகளின் இறுதிக் கிரியைகளை, போட்டி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்...

வெகு நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கிறீர்களா பெண்களே? இது ஆபத்து…!!

வாரத்தில் 60 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு சர்க்கரை வியாதி, புற்று நோய், ஆர்த்ரைடிஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடா நாட்டின் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக் கழகம் செய்த ஆய்வு தெரிவிக்கின்றது....

நட்ஸ் சாப்பிட்டால் ப்ரோஸ்டேட் கேன்சரால் வரும் இறப்பை தடுக்கலாம்…!!

ஆண்களுக்கு இரண்டாவதாக அதிகமாய் தாக்கக் கூடிய புற்று நோய் ப்ரோஸ்டேட் புற்று நோய். ஆண்களின் சிறு நீர்ப்பைக்கு அருகில் இருப்பதுதான் ப்ரோஸ்டேட் சுரப்பி. 40 வயதிற்கு பிறகு இந்த சுரப்பி விரிவடையக் கூடும். இதனால்...

மீசை வைத்த ஆண்கள் செக்ஸியானவர்கள்: பெண்கள் கூறும் நான்கு காரணங்கள்…!!

நமது தமிழக கலாச்சாரத்தில் மீசை என்பது ஆண்களின் வீரத்தையும், ஆண்மையையும் குறிக்கும் ஓர் இலட்சினையாக கருதப்பட்டு வரும் ஒன்று. இடையே சற்று டீசன்ட் லுக், ஸ்மார்ட் லுக் என மீசை வைப்பதை தவிர்த்து வந்த...

அமெரிக்காவில் தளபாட மழை…!!

மழை காலத்தில் மீன் மழை பெய்­வது இலங்­கை­யர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல. ஆனால், அமெ­ரிக்­காவில் அண்­மையில் “தள­பாட மழை” பெய்­துள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நகரில் அண்­மையில் கடும் காற்று வீசி­யது. இத னால், வானு­யர்ந்த அடுக்­கு­மாடி...

3,000 ஆண்டுகளை தாண்டி இன்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் அரிய தொழில்நுட்பம்…!! வீடியோ

என்னதான் இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பாரம்பரிய தொழில்நுட்பங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் இயற்கையாக கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக பல கருவிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக...

நுண்ணறிவுள்ள கார்… BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு…!! வீடியோ

BMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காரானது மிகவும் அருமையான...

கார் ரேஸிங்கினால் வந்த வினை: உடல் பதற வைக்கும் காட்சி…!! வீடியோ

சில உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக்களால் ஈர்க்கப்படுபவர்கள் அவற்றினை கிராமப் புறங்களிலும் ஏற்பாடு செய்து மகிழ்வதுண்டு. எனினும் சில விளையாட்டுக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியம் ஆகும். அவற்றுள் கார் ரேஸ் பிரதான இடம்...

குடித்து விட்டு மகளிடம் சண்டை… தட்டிக் கேட்ட மாமியாரை மிதித்தே கொன்ற மருமகன்- வீடியோ…!!

சிவகங்கை அருகே குடித்து விட்டு மகளிடம் சண்டை போட்டதைத் தட்டிக் கேட்ட மாமியாரை, மருமகன் மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சிக்கிய ராட்சத ராஜ நாகம்…!!

இலங்கையில் தெமடபிட்டிய தம்மிக்ககம என்ற பிரதேசத்தில் ராட்சத ராஜ நாகம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள தேங்காய் தோட்டத்தில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 அடிக்கும் அதிக நீளமான இந்த பாம்பு உயிரிழந்துள்ள நிலையிலேயே...

பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த கொடூரன்…!!

பகல் உணவு வழங்காதா காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த மகன் ஒருவர் பற்றிய சம்பவமொன்று மாவனல்ல பகுதியில் பதிவாகியுள்ளது. பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் நபர் ஒருவர் தாயுடன் வாக்கு வாதம் செய்துள்ளார்....

யாழ் குருநகரில் கஞ்சாவுடன் இளைஞர் கைது ; குருநகர் இளைஞர்கள் சீரழியும் அவலநிலை…!!

யாழ்ப்பாணம் – குருநகரில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 126 கிராம் கஞ்சாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த 21வயதாண இளைஞன் ஒருவனே இவ்வாறு...

இவர் என்ன பாஸா இல்லை லூஸா?.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்…!! வீடியோ

சீனாவில் சரியான நேரத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காத ஊழியர்களை அனைத்து ஊழியர்கள் முன்பும் நிற்க வைத்து அடிக்கிறார் ஒரு வங்கி மேனேஜர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது....

உடுப்பி அருகே பயங்கரம்… பள்ளி வேன்-பஸ் மோதல்.. 6 மாணவிகள் உட்பட 8 பேர் பரிதாப சாவு…!! வீடியோ

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பள்ளி வேன்-தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிரியை ஒருவர் உட்பட...

சட்டக்கல்லூரி மாணவி கொலை: ஜெயிலில் கொலையாளியை அடையாளம் காட்டிய பக்கத்து வீட்டு பெண்…!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறமையாக...

குஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…!!

குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவர் ஜெயேஷ் பட்டேல். (வயது 66). இவர் வதோதராவில் பரூல் என்ற நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். இங்கு நர்சிங் பட்டப்படிப்பு படித்த 22 வயது மாணவி...