கொதிக்கும் எண்ணெய்குள் கையை விடும் பெண்: என்னம்மா இப்படி அசால்ட்டா பண்றீங்களேம்மா? வீடியோ
Read Time:1 Minute, 1 Second
கொதிக்கும் நீருக்குள் கையை விடுவதற்கே உயிர் போய் வரும், அதுவும் எண்ணெய் என்றால் சொல்லவா வேண்டும்? கையே பொரிந்துவிடும் அல்லவா?.
ஆனாலும் சற்றும் தயங்காமல் எவ்வித பாதிப்புக்களும் இன்றி கொதிக்கும் எண்ணெக்குள் பொரியும் மீன்களை தனது வெறும் கையினாலேயே வெளியே எடுக்கும் ஆண் ஒருவர் பற்றி முன்னர் செய்திகளில் படித்திருப்பீர்கள்.
இப்படியிருக்கையில் தற்போது பெண் ஒருவர் இதே சாகசத்தை செய்து வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றார். அதாவது, கொதிக்கும் எண்ணெய்க்குள் போட்ட பஜ்ஜியை தனது வெறும் கையினாலே எடுத்து அசத்துகிறார் பாருங்கள்.
Average Rating