மனைவி செய்த ஏமாற்று வேலை… கடுப்பாகிய கணவன் செய்த அதிர்ச்சியான செயல்…!! வீடியோ

Read Time:1 Minute, 8 Second

tv_angry_husband_002.w540சில மனிதர்கள் தொலைக்காட்சியில் தான் விரும்பி பார்க்கும் சேனலை யாராவது மாற்றினாலே அம்புட்டு கோபம் வரும்…. அதிலும் விளையாட்டில் பைத்தியமாக இருப்பவர்கள் விளையாட்டை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இப்படி செய்தால்?…

கணவன், மனைவி இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டைகள், ஏமாற்று வேலைகள் இதெல்லாம் நடப்பது சகஜமே… இங்கும் மனைவி தனது கணவனை சின்னதாக ஏமாற்றியதால் விபரீதம் எங்கே போய் முடிந்துள்ளது என்பதைப் பாருங்க…

கணவன் ஆர்வமாக தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனைவி தனது கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு எங்கிருந்தோ செயல் படுத்துகிறார். பின்பு என்ன நடந்த ரணகளமே இக்காட்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்புகளாகித் துரத்தும் சொற்கள்…!!
Next post மாணவனின் புத்தகப்பையில் மதுபான போத்தல்கள் – சீரழியும் இளம் சமுதாயம்…!!