காண்பவர்களை சுண்டி இழுக்கும் லண்டன் பாஸ்ட் புட் ஸ்பெஷல்… Duck Meat Burger…!! வீடியோ

சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர். ஆனால் ஒருசில உணவுகள்...

தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் கேட்கும் தாய் – சோகத்தில் தவிக்கும் தம்பதி..!!

சுவிஸ் நாட்டை சேர்ந்த தம்பதிக்கு தாயார் ஒருவர் தனது குழந்தையை தத்து கொடுத்த பிறகு தற்போது மீண்டும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த...

வீழ்ச்சியடைந்த நாயகன்: காதலியை கொன்ற வழக்கில் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை…!!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து...

டெங்கு நோயை காட்டி அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது…!!

டெங்கு ஒழிப்பை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, டெங்கு நோயை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், பெண் தாதி ஒருவரின் உயிர் பறிபோயுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது. இதனை தவிர வைத்தியசாலையில்...

கிங் கங்கை நீரில் மூழ்கி இருவர் பலி…!!

காலி கிங்தொட நதி முகத்துவாரத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம பகுதியினை சேர்ந்த 18 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே...

நீராடியவரின் வலது காலை துண்டாடிய முதலை…!!

கதிர்காமம், மாணிக்கக் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த 47 வயதுடைய நபரின் காலை, முதலையொன்று கடித்து துண்டாடிய சம்பவமொன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. ஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திங்கட்கிழமை இரவு 07 மணியளவில்...

மெடல்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா: பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி – வீடியோ

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக்...

அறுசுவை பற்றியும், அது எதில் இருக்குதுனும் உங்களுக்கு தெரியுமா?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து...

பின்நோக்கி வந்த ட்ரக்…. கண்டுக்காமல் வந்த பைக்! நடந்த அதிச்சியான விபத்து…!! வீடியோ

அதிகரித்து வரும் வாகனங்களினால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கும் அளவே இல்லாமல் போய்விடுகிறது. ஒரு சாலையைக் கடக்கும் முன்பு போதும் போதும் என்ற நிலையே ஏற்பட்டுகிறது. வாகனங்களில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேரும் வரையில்...

அபார உடற்கட்டினால் பல்லாயிரக் கணக்கானோரைக் கவர்ந்த ஈரானிய இளைஞர்…!!

ஈரானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அபார உடற்கட்டின் மூலம் பல்லாயிரக்கணக் கானோரைக் கவர்ந்து ள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்காக தான் சிரியாவுக்கு செல்ல விரும்புவதாகவும் இவர் கூறுகிறார். சஜாத் கரீபி எனும் இந்த...

கர்ப்பப்பையில் இருந்து டாக்டரின் கையைப் பிடித்து இழுத்த வினோத குழந்தை…!!

மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தங்களது மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்கும் அளவிற்கு நடைபெற்ற அந்த விநோத சம்பவம்...

சப்பாத்துக்குள் படமெடுத்து வந்த பாம்பு…. இனி சப்பாத்து அணியும் போது உஷாராக இருங்க…!! வீடியோ

இன்று அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் சப்பாத்துக்களே அதிகமாக அணிகின்றனர். எனினும் பணிச் சுமை மற்றும் நேரமாகி வீட்டுக்கு வருவதன் காரணமாக பலர் காலணிகளை நீண்ட காலம் சுத்தம் செய்வதே இல்லை. இதனால் சப்பாத்தினுள் விஷ...

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் 12 வயதான சிறுமிகளின் திருமணத்தை தடுப்பதற்கு புதிய சட்டம்…!!

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் 12 வயதான சிறுமிகளும் திருமணம் செய்துகொள்வதை தடை செய்வதற்காக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சுய விருப்பத்துடன் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். 16...

பஸ் கட்டணம் திருத்தம் : இன்றும் கலந்துரையாடல்…!!

வருடாந்த பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிற்கும் தனியார் பஸ் சங்கத்திற்கும் இடையில் இன்று இரண்டாம் முறையாகவும் கலந்துரையாடல் நடைப்பெறவுள்ளது. இன்று நண்பகல் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொள்வார்கள் என...

போலி விசா மூலம் இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்….!!

போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மஸ்கட் ஊடாக இத்தாலி நாட்டிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே...

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் சடலம் மீட்பு…!!

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஏழு பிள்ளைகளின் தந்தையான நடராசா தங்கராசா வயது 48 என்பவர் என இறந்தவரின் உறவினர் அடயாளங்காட்டியுள்ளனர். பத்து நாட்களுக்கு முன்பு...

தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்: நீதிபதி இளஞ்செழியன்…!!

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

21 நாள் திருமணவாழ்க்கையின் பின் மர்மமான முறையில் யுவதி மரணம்…!!

நுவரெலியா ராகல பகுதியில் வசிக்கும் தமிழ் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர்...

ஓடும் பஸ்சில் பெண் பயணியை கற்பழித்து ரோட்டில் வீசிய டிரைவர் கைது…!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னர் மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது போல் திரிபுராவில் ஓடும் பஸ்சில் பெண் பயணி கற்பழிக்கப்பட்டு...

அமெரிக்காவில் பயிற்சியின் போது மகனை தவறுதலாக சுட்டு கொன்ற தந்தை…!!

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஸ்டீபன் புரும்பியும் உடன் இருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு தவறி திசை மாறி...

ஒன்றரை வயதில் 22 கிலோ: வினோத நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை…!!

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம், போசாரி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ‘லெப்டின்’ எனப்படும் ஹார்மோன் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நாளுக்குநாள் அதீதமான உடல் எடையுடன் வளர்ந்து வருகிறது....

மனைவியின் குறட்டை ; கணவன் விபரீத முடிவு…!!

குருவிட்ட பகுதியில் இளம் தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மனைவியின் பழக்கங்கள் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நித்திரையின் போது தன் மனைவி குறட்டை விடுவதன்...

கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கிளி? அமெரிக்க சட்ட நிபுணர்கள் ஆராய்கின்றனர்…!!

சிக்­க­லான கொலை­வ­ழக்கு ஒன்றில் முக்­கிய சாட்­சி­யாக கிளி ஒன்றை அழைப்­பது குறித்து அமெ­ரிக்க சட்­ட­நி­பு­ணர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர். அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்­பவர் 2015 ஆம் ஆண்டு அவரின் வீட்டில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்....

தாய் பகிரங்க மெய்வல்லுநர் போட்டி; இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்…!!

தாய்­லாந்தின் தமாசாத் பல்­க­லைக்­க­ழக விளை­யாட்­ட­ரங்கில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான தாய் பகி­ரங்க மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கைக்கு 2 தங்கப் பதக்­கங்­களும் 2 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன. கயன்­திகா துசித்தா அபே­ரட்ன, சஞ்­சீவ லக்மால் ஆகிய இரு­வரும்...

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது…!!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்,சாவித்திரி தம்பதியினர்; பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மூன்று வாகனங்களுடன் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குடும்பம்...

பாலக்காடு அருகே தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது…!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தென்கரையை சேர்ந்தவர் குஞ்சயாகுட்டி. இவரது மனைவி ஆயிஷா உம்மர் (வயது 68). இவர் நேற்று மாலை வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது மகன் அப்துட்டி (50)...

ஜப்பானில் மனைவியின் காதலரை வெட்டியவருக்கு சிறை…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், இக்கி கொட்சுகோய் (வயது 25). முன்னாள் குத்துச்சண்டை வீரர். இவரது மனைவி ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், அந்த நிறுவனத்தின் அதிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்திருக்கிறது....

நீண்டநாள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தந்தையும் மகளும் கைது…!!

ஹற்றன் பிரதேத்தில் கஞ்சாவை பொதி செய்து விற்றுவந்த தந்தையும், மகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹற்றன், குடாகம பிரதேச வீடொன்றில் இவர்கள் கஞ்சா விற்பனையில் மிக நீண்டநாட்களாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும், குறித்த தந்தை...

மாணவனின் புத்தகப்பையில் மதுபான போத்தல்கள் – சீரழியும் இளம் சமுதாயம்…!!

கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவனின் புத்தகப் பையில் இருந்த...

மனைவி செய்த ஏமாற்று வேலை… கடுப்பாகிய கணவன் செய்த அதிர்ச்சியான செயல்…!! வீடியோ

சில மனிதர்கள் தொலைக்காட்சியில் தான் விரும்பி பார்க்கும் சேனலை யாராவது மாற்றினாலே அம்புட்டு கோபம் வரும்.... அதிலும் விளையாட்டில் பைத்தியமாக இருப்பவர்கள் விளையாட்டை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இப்படி செய்தால்?... கணவன், மனைவி இருவருக்குள்ளும்...

பாம்புகளாகித் துரத்தும் சொற்கள்…!!

தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று, எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர், தங்கள் சொற்களாலேயே தமக்குச் சூனியம் வைத்துக் கொள்கின்றனர். எதிராளியைக்...

கலைஞர் கருணாநிதி மீது சந்தேகம்!! : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! – (பகுதி-2)

தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்? அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது? வட நாட்டு அதிகாரிகள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதைக்குக் கிடைத்த எளிய ஆதாரங்கள்...

அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுவதை தடுக்கும் காளானைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் காய்ச்சல், ஜல தோஷம் என உள்ளதா? அப்படியெனில் இந்த கட்டுரை பதிவு உங்களுக்குதான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான்...

திருமணமாக போகும் பெண்களிடம் இருக்கும் பலவேறு அச்ச உணர்வுகள்…!!

திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரைக் கண்டால் சிலர் பாசக்கயிற் வீசுவது போல எகிறிக் குதித்து ஓடுவார்கள். இதற்கு காரணம் கல்யாணம் மட்டும் பண்ணிடாத மச்சி, உன் சந்தோஷமே போயிடும் என்பார்கள். ஆனால், இப்படி...

நமது உடலில் மறைந்திருக்கும் புதிரான இரகசியங்கள்!… முக்கியமா யாரையும் கிச்சுகிச்சு மூட்டாதீங்க…!!

இவ்வுலகில் இன்றளவும் முழுதாக கண்டறியப்படாத ஓர் மெக்கானிசம் இருக்கிறது எனில், அது மனித உடல் தான். ஆம், இன்றளவும் நமது தலையில் இருந்து கால் வரை கண்டறியப்படாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. நாம் இங்கு...

தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே மகன் தூக்கிட்டு தற்கொலை…!!

தனது தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் எப்பாவல – கன்டக்குளம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 49 வயதான இரு பிள்ளைகளின் தந்தை...

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைப்பு…!!

இவ் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவரவர்...

கை மாறியது மட்டக்களப்பு விமான நிலையம்…!!

விமானப்படை கட்டுப்பாட்டிலிருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த கடந்த...