நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா…!!

Read Time:2 Minute, 39 Second

peanut_001-w245பொதுவாக வேர்க்கடலையில் அதிகமான சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது. எனவே இந்தக் கடலை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதனுடைய முழு சத்துக்களும் நமக்கு கிடைகின்றன.

இந்த வேர்க்கடலை புரதம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. பொதுவாக வேர்க்கடலையில் அதிக கொழுப்பு உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.

மேலும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த நிலக்கடலையை சாப்பிடக் கூடாது என சொல்வார்கள். எனவே இந்தக் கடலையை சாப்பிடுவதால் நமக்கு என்ன கிடைக்கிறது என்று தெரிந்துக் கொள்வோம்!

இதய நோய்

வேர்க்கடலையில் அதிக கொழுப்புகள் உள்ளது. எனவே இதை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதால், இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் வருவது குறைக்கப்படுகிறது. என்று ஜாமா ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

சர்க்கரை வியாதி

வேர்க்கடலையில் அதிகமாக மெக்னீசியம் இருப்பதால், இதை சாப்பிடும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலீன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றதாக நிலக்கடலை உள்ளது.

ரத்த அழுத்தம்

நிலக்கடலை சாப்பிட்டால், உணவிற்கு பின் குளுகோஸ் அளவு குறையச் செய்து, சோடியம் அளவையும் கட்டுப்படுத்துவதால், ரத்த அழுத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

உடல் எடை குறையும்

நிலக்கடலை அதிக பசியின்மையை ஏற்படச் செய்யும். குறைவாக சாப்பிட்டாலெ வயிறு நிறைந்துவிடும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட தூண்டாது. எனவே நிலக்கடலை சாப்பிட்டால், விரைவில் உடல் எடை குறைக்கிறது.

புற்று நோய்

வேர்க்கடலை சாப்பிடுவதால், அது புற்று நோய் செல்களை அழித்து, புற்று நோய், மார்பக புற்றுநோய், மலக் குடல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ​மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை..!!
Next post தொடரும் சமூக சீர்கேடுகள் : அபாய நிலையில் கிளிநொச்சி…!!