அட நம்ம பிரபுதேவாவையே பீட் பண்ணிடுவாரு போல…. சூப்பரப்பு…!! வீடியோ
Read Time:1 Minute, 15 Second
நடனம் என்பது பொதுவாக அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு கலையாகும். அப்படியான நடனத்தில் திறமை மிக்கவராக விளங்குவதற்கு உடற்பருமன் குறைவாக இருப்பது அவசியமாகும். உடற்பருமனானது சற்று அதிகரித்தாலும் உடலை வளைத்து நடனமாடுவது கடினமாகவே இருக்கும்.
ஆனால் இங்கு உள்ள வீடியோவில் மிகவும் உடல் பருமனான நபர் ஒருவர் அனைவரது கணிப்புக்களையும் தவிடு பொடியாக்கி தனது அபார நடனத்தால் அசத்துகின்றார்.
இவ்வளவு பருமனாக இருக்கின்ற போதிலும் தனது உடலை வளைத்து போடுகின்ற ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கண்டிப்பாக உங்களிடம் கை தட்டல் வாங்கி விடுவார்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating