அஜித்காக அதிகாலையில் சிவகார்த்திகேயன் எங்கு சென்றார் தெரியுமா..!!
Read Time:1 Minute, 12 Second
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுக்கு இணையாக வந்துவிட்டார். அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது. சிவாவுக்கு அடுத்ததாக வேலைக்காரன் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் அவர் நயன்தாராவுடன் நடித்துள்ளார்.
கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அஜித் நடித்த விவேகம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே ட்விட்டரில் தன்னுடைய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோசம்.
நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாலை மூன்று மணிக்கே சென்னை குரோம்பேட்டை ராம் தியேட்டரில் ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தாராம். இந்த தகவல் குறித்து வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது
Average Rating