கன்னி ராசி ஆன காதல் மன்னன்!!

Read Time:50 Second

மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்த விமல், தற்போது ஐந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உள்பட மேலும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். தற்போது ஏ.சற்குணம் இயக்கத்தில் கே 2 படத்தில் நடித்து வருகிறார்.

வரலட்சுமி ஜோடியாக அவர் நடிக்கும் காதல் மன்னன் என்ற படத்தின் பெயர், கன்னி ராசி என்று மாற்றப்பட்டுள்ளது. காதல் மன்னன் பெயரில் ஏற்கனவே படம் வெளியானது. இதில் அஜீத் நடித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 27.!!
Next post மனதுக்கும் தேவை முதல் உதவி!!